அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் (போர்க்களத்தில்) ஒருவரைக் கொன்று, (அவர் தான் கொன்றார் என்பதற்கு) அவரிடம் ஆதாரம் இருக்குமானால், (கொல்லப்பட்டவரின்) உடமைகள் அவருக்கே உரியவை." அபூ ஈஸா கூறினார்கள்: இந்த ஹதீஸுடன் ஒரு கதை உள்ளது.