حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا الْحُسَيْنُ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الأَنْصَارِيِّ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَتْهُ أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ حَدَّثَتْهُمْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ يُقْطَعُ فِي رُبُعِ دِينَارٍ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "(ஒரு) கால் தீனார் (மதிப்புள்ள பொருளைத் திருடியதற்காக) (திருடனின்) கை துண்டிக்கப்படும்."
ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கும் அதிகமான பெறுமானத்திற்காக அன்றி திருடனின் கை வெட்டப்படக்கூடாது.
ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவித்தார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கும் மேற்பட்ட (மதிப்புக்காக) அன்றி திருடனின் கை வெட்டப்படக்கூடாது.