وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ مِنْ حُسْنِ إِسْلَامِ اَلْمَرْءِ, تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ } رَوَاهُ اَلتِّرْمِذِيُّ, وَقَالَ حَسَنٌ. [1] .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு மனிதனின் இஸ்லாம் அழகாவதற்கான அடையாளம், அவனுக்கு தேவையற்றதை விட்டுவிடுவதாகும்” என்று கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.
இதனை அத்-திர்மிதி அவர்கள் பதிவுசெய்து, ஹதீஸ் ஹசன் என தரப்படுத்தியுள்ளார்கள்.