அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஹுசைன் (ரழி) என்னைச் சேர்ந்தவர்; நான் ஹுசைனைச் சேர்ந்தவன். யார் ஹுசைனை (ரழி) நேசிக்கிறாரோ அவரை அல்லாஹ் நேசிக்கிறான். ஹுசைன் (ரழி) (தலைசிறந்த) வழித்தோன்றல்களில் ஒருவர் ஆவார் (அல்லது பேரர்களில் ஒருவர் ஆவார்)."