இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒன்றையொன்று நேசிக்கும் இருவருக்கு (அவர்களின் அன்பை உறுதிப்படுத்தவும், அதிகரிக்கவும்) திருமணத்தைப் போன்று (சிறந்த) எதையும் நீங்கள் கண்டதில்லை.” இதனை இப்னு மாஜா அவர்கள் அறிவித்தார்கள்.