அனஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்: “அல்லாஹ்வை சந்திக்கும்போது தூய்மையாகவும் (பாவங்களற்றவராகவும்) பரிசுத்தமாகவும் (குறைபாடுகளற்றவராகவும்) இருக்க விரும்புபவர்கள், சுதந்திரமான பெண்களை மணமுடித்துக் கொள்ளட்டும்.” இதை இப்னு மாஜா அவர்கள் அறிவித்தார்கள்.