இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2450ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ جَمِيعًا عَنْ وَكِيعٍ، عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ ‏ ‏ أَنَّا لاَ، تَحِلُّ لَنَا الصَّدَقَةُ ‏ ‏ ‏.‏
(முந்தைய ஹதீஸின்) அதே அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது. (அதில்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக, எங்களுக்கு தர்மம் (ஸதகா) ஆகுமானதல்ல."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح