அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எந்தவொரு இறைநம்பிக்கையுள்ள அடியாரும், அல்லாஹ்வின் மீதான அச்சத்தினால் (அவரது) கண்களிலிருந்து ஓர் ஈயின் தலை அளவிற்கேனும் கண்ணீர் வெளிப்பட்டு, பின்னர் அது அவரது முகத்தின் (மேற்பரப்பில்) பட்டால், அவருக்கு நரக நெருப்பை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை."
(நூல்: இப்னு மாஜா. இது பலவீனமான - ளயீஃப் - அறிவிப்பாகும்)