ஸமுரா பின் ஜுன்தப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'வம்சப் பெருமை (என்பது உலக) செல்வமே; பெருந்தன்மை (என்பது) இறையச்சமே.'
சமுரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கௌரவம் (என்பது உலக ரீதியாக) செல்வமாகும்; கண்ணியம் (என்பது மார்க்க ரீதியாக) இறையச்சமாகும்."