அம்ர் பின் முர்ரா அவர்கள் கூறியதாவது:
"நான் அபூ உபைதா பின் அப்துல்லாஹ் அவர்களிடம், 'நீங்கள் அப்துல்லாஹ் (இப்னு மஸ்ஊத் ரழி) அவர்களிடமிருந்து (நேரடியாகக் கேட்ட) எதையாவது நினைவில் வைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'இல்லை' என்று கூறினார்கள்."