அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவருக்கேனும் தமது வயிற்றில் வலி ஏற்பட்டு, பின்னர் தம்மிடமிருந்து ஏதேனும் (காற்று) வெளியானதா இல்லையா என்பதில் சந்தேகம் ஏற்பட்டால், அவர் ஒரு சப்தத்தைக் கேட்காத வரை அல்லது ஒரு வாசனையை உணராத வரை பள்ளியை விட்டு வெளியேற வேண்டாம்.