حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لاَ تُقْعِ بَيْنَ السَّجْدَتَيْنِ .
அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: “இரு ஸஜ்தாக்களுக்கு இடையில் இஃகா (குத்துக்காலிட்டு, நாயைப் போன்று அமர்வது) செய்ய வேண்டாம்.”