حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ اشْتَكَى أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مَشَقَّةَ السُّجُودِ عَلَيْهِمْ إِذَا انْفَرَجُوا فَقَالَ اسْتَعِينُوا بِالرُّكَبِ .
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், ஸஜ்தா செய்யும்போது தங்கள் முழங்கைகளை விலாப்புறங்களிலிருந்து விரித்து வைப்பதில் (ஏற்படும்) சிரமத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அதற்கு அவர்கள், “முழங்கால்களைக் கொண்டு உதவி தேடுங்கள்” என்று கூறினார்கள்.