أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ : لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"கப்ருகளைத் தரிசிக்கும் பெண்களையும், அவற்றை மஸ்ஜிதுகளாக ஆக்கிக்கொள்பவர்களையும், அவற்றின் மீது விளக்குகளை ஏற்றுபவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்."