இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

قَالَ: وَحَدَّثَنَا مَالِكٌ، أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، وَزَيْدَ بْنَ ثَابِتٍ كَانَا يَقُولَانِ: " مَنْ أَدْرَكَ الرَّكْعَةَ قَبْلَ أَنْ يَرْفَعَ الْإِمَامُ رَأْسَهُ فَقَدْ أَدْرَكَ السَّجْدَةَ "
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) மற்றும் ஸைத் பின் ஸாபித் (ரழி) ஆகியோர் (பின்வருமாறு) கூறி வந்தனர்:

"இமாம் (ருகூவிலிருந்து) தமது தலையை உயர்த்துவதற்கு முன்பாக எவர் ரக்அத்தை (ருகூவை) அடைகிறாரோ, அவர் ஸஜ்தாவை (அந்த ரக்அத்தை) அடைந்துவிட்டார்."
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له