அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுவார்கள்:
"(குர்ஆனில் கூறப்பட்டுள்ள) சூரியன் சாய்வது (துலூகுஷ் ஷம்ஸ்) என்பது (உச்சிக்கு வந்த சூரியன் மேற்கே சாய்ந்து) நிழல் விழத் தொடங்கும் நேரமாகும். இரவின் இருள் (கஸகுல் லைல்) என்பது இரவு (முழுமையாகத்) திரண்டு அதன் காரிருள் சூழ்வதாகும்."