இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ مُحَمَّدُ بْنُ الْحَسَنِ الْمِهْرَجَانِيُّ أنا أَبُو بَكْرِ بْنُ جَعْفَرٍ، نا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، نا ابْنُ بُكَيْرٍ، نا مَالِكٌ أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ سُئِلَ عَنِ الرَّقَبَةِ الْوَاجِبَةِ، فَقِيلَ لَهُ هَلْ تُشْتَرَى بِشَرْطٍ قَالَ: " لَا "
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்களிடம், (பாவப்பரிகாரத்திற்காக) கட்டாயமாக (விடுதலை செய்யப்பட) வேண்டிய ஓர் அடிமை குறித்து, "அவரை (ஏதேனும் ஒரு) நிபந்தனையுடன் விலைக்கு வாங்கலாமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "கூடாது" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له