இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2935சுனனுந் நஸாயீ
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ الْحَجَرُ الأَسْوَدُ مِنَ الْجَنَّةِ ‏ ‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிருந்து வந்ததாகும்."

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)