அபூ மர்ஸத் அல்-ஃகனவீ (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
கப்றுகளின் மீது அமராதீர்கள், அவற்றை முன்னோக்கி தொழவும் செய்யாதீர்கள்.
அபூ மர்ஸத் அல்ஃகனவீ (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:
கப்ருகளை முன்னோக்கித் தொழாதீர்கள், மேலும் அவற்றின் மீது அமராதீர்கள்.
அபூ மர்ஸத் அல் கனவீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'கப்றுகளை முன்னோக்கித் தொழாதீர்கள், இன்னும் அவற்றின் மீது அமராதீர்கள்.'"
அபூ மர்ஸத் அல்-ஃகனவீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கப்றுகளின் (சமாதிகளின்) மீது அமராதீர்கள், மேலும் அவற்றை முன்னோக்கி தொழாதீர்கள்.