அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மந்தையைக் காக்கவோ அல்லது வேட்டையாடவோ அல்லாமல் நாய் வைத்திருப்பவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் குறைந்துவிடும்."
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், "அல்லது வயலைக் காக்கும் நாய்" என்றும் கூறினார்கள்.