அபூ அப்ஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "அல்லாஹ்வின் பாதையில் எவருடைய பாதங்களில் புழுதி படிகின்றதோ, அவரை அல்லாஹ் நரகத்திற்குத் தடை செய்துவிடுகிறான்."
அபூ அபஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: (இவர் அப்துர் ரஹ்மான் பின் ஜப்ர் ஆவார்).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் பாதையில் எவருடைய இரு பாதங்களிலும் புழுதி படிகின்றதோ, அவரை நரக நெருப்பு தீண்டாது."