حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ وَنَصْرُ بْنُ عَلِيٍّ قَالاَ حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ رَاشِدٍ أَبُو الْيَمَانِ، حَدَّثَتْنِي جَدَّتِي، عَنْ رَجُلٍ، مِنْ هُذَيْلٍ يُقَالُ لَهُ نُبَيْشَةُ الْخَيْرِ قَالَتْ دَخَلَ عَلَيْنَا نُبَيْشَةُ وَنَحْنُ نَأْكُلُ فِي قَصْعَةٍ لَنَا فَقَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ مَنْ أَكَلَ فِي قَصْعَةٍ ثُمَّ لَحِسَهَا اسْتَغْفَرَتْ لَهُ الْقَصْعَةُ .
எனது பாட்டி அறிவிக்கிறார்கள்: நுபைஷா அல்-கைர் (ரழி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்களுடைய ஒரு பாத்திரத்தில் (உணவு) சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். (அவர் எங்களைப் பார்த்ததும்) அவர் கூறினார்: ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: “யார் ஒரு பாத்திரத்தில் சாப்பிட்டுவிட்டு, பிறகு அதை (மீதமின்றி) வழித்துச் சாப்பிடுகிறாரோ, அந்தப் பாத்திரம் அவருக்காகப் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடும்.”’