ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு மனிதரின் கையைப் பிடித்தார்கள்; பின்னர் அதைத் தமது கையுடன் சேர்த்து பாத்திரத்தில் வைத்து, “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தும், அவனையே சார்ந்தும் சாப்பிடு” என்று கூறினார்கள்.