இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3304சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ حَكِيمِ بْنِ جَابِرٍ، عَنْ أَبِيهِ، قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي بَيْتِهِ وَعِنْدَهُ هَذِهِ الدُّبَّاءُ فَقُلْتُ أَىُّ شَىْءٍ هَذَا قَالَ ‏ ‏ هَذَا الْقَرْعُ هُوَ الدُّبَّاءُ نُكَثِّرُ بِهِ طَعَامَنَا ‏ ‏ ‏.‏
ஹகீன் பின் ஜப்ர் அவர்களின் தந்தை (ரழி) அவர்கள் கூறியதாவது:

“நான் நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்குச் சென்றபோது, அவர்களிடம் இந்தச் சுரைக்காயில் சிறிதளவு இருந்தது. நான், ‘இது என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இது ‘கர்’ ஆகும்; இது ‘துப்பா’ ஆகும். நாங்கள் இதைக்கொண்டு எங்கள் உணவை அதிகப்படுத்துகிறோம்’ என்று கூறினார்கள்.”*
ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)