நுஃமான் பின் பஷீர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“கோதுமையிலிருந்து மது உண்டாகிறது, பார்லியிலிருந்து மது உண்டாகிறது, உலர் திராட்சையிலிருந்து மது உண்டாகிறது, பேரீச்சம்பழத்திலிருந்து மது உண்டாகிறது, தேனிலிருந்தும் மது உண்டாகிறது.”