இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2அல்-அதப் அல்-முஃபரத்
حَدَّثَنَا آدَمُ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ‏:‏ رِضَا الرَّبِّ فِي رِضَا الْوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ‏.‏
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் இருக்கிறது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் இருக்கிறது."

ஹதீஸ் தரம் : மவ்கூஃபாக ஹஸனானது, மர்ஃபூவாக ஸஹீஹானது (அல்பானி)
حسن موقوفا ، وصح مرفوعا (الألباني)