அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(அல்லாஹ்வின் வார்த்தையான) **‘கல்-முஹ்ல்’** (நரகவாசிகளின் பானம்) என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அது **எண்ணெய்க் கசடைப்** போன்றதாகும். அதை ஒருவன் தனது முகத்திற்கு அருகில் கொண்டு வரும்போது, அவனது முகத்தின் தோல் (அல்லது மேல்தோல்) அதில் உதிர்ந்து விழுந்துவிடும்.”