இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2139 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ،
وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالُوا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ،
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَيَّرَ اسْمَ عَاصِيَةَ وَقَالَ ‏ ‏ أَنْتِ جَمِيلَةُ ‏ ‏ ‏.‏ قَالَ أَحْمَدُ
مَكَانَ أَخْبَرَنِي عَنْ ‏.‏
நபி (ஸல்) அவர்கள் ஆஸியா என்ற பெயரை (அதன் எதிர்மறைப் பொருள் காரணமாக) மாற்றி, 'நீ ஜமீலா (அழகானவள்)' என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح