கவ்லா பின்த் ஹகீம் சுலமியா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "எவரேனும் ஒரு இடத்தில் இறங்கும்போது, பின்னர் அவர், "أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ" அல்லாஹ்வின் பரிபூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்," என்று கூறினால், அவர் அந்த தங்குமிடத்திலிருந்து புறப்படும் வரை அவருக்கு எதுவும் தீங்கு செய்யாது."