حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الشَّنِّيُّ، حَدَّثَنِي أَبِي عُمَرُ بْنُ مُرَّةَ، قَالَ سَمِعْتُ بِلاَلَ بْنَ يَسَارِ بْنِ زَيْدٍ، مَوْلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُنِيهِ عَنْ جَدِّي أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ قَالَ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ غُفِرَ لَهُ وَإِنْ كَانَ فَرَّ مِنَ الزَّحْفِ .
நபியவர்களின் அடிமையான ஸைத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரேனும், "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ, அந்த நித்திய ஜீவனான, நிலையான அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புக் கோருகிறேன், மேலும் அவன்பால் நான் மீள்கிறேன்" என்று கூறினால், அவர் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடியவராக இருந்தாலும் மன்னிக்கப்படுவார்.