ஜாபிர் பின் ஸமுரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் நபித்துவம் அருளப்படுவதற்கு முன்பு மக்காவில் எனக்கு ஸலாம் செலுத்தி வந்த அந்தக் கல்லை நான் அடையாளம் காண்கிறேன்; இன்னும், அதனை நான் இப்பொழுதும் அடையாளம் காண்கிறேன்.