وَحَدَّثَنِي نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ مُفَضَّلٍ - حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ،
حَدَّثَنَا عَمَّارٌ، مَوْلَى بَنِي هَاشِمٍ حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تُوُفِّيَ
وَهُوَ ابْنُ خَمْسٍ وَسِتِّينَ .
பனூ ஹாஷிமின் விடுவிக்கப்பட்ட அடிமையான அம்மார் அவர்கள், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்தைந்து வயதை அடைந்தபோது மரணமடைந்தார்கள் என்று கூறினார்கள் என அறிவித்தார்கள்.