அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்கள் மற்றும் உமர் (ரழி) அவர்கள் குறித்து கூறினார்கள்: "இவ்விருவரும், நபிமார்களையும் தூதர்களையும் தவிர்த்து, சொர்க்கவாசிகளான முன்னோர்களிலும் பின்னோர்களிலுமுள்ள முதியவர்களின் தலைவர்கள் ஆவார்கள். ஆனால், அலீ (ரழி) அவர்களே! இதை அவர்களுக்குத் தெரிவிக்காதீர்கள்."