அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் தோழர்களில் எவரும் மற்றொருவரைப் பற்றி என்னிடம் எதுவும் கூற வேண்டாம். ஏனெனில், நான் எவ்வித தீய எண்ணங்களுமின்றி உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.
وعن ابن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : “لا يُبلغني أحد من أصحابي عن أحد شيءا، فإني أحب أن أخرج إلىكم وأنا سليم الصدر". ((رواه أبوداود والترمذي))
இப்னு மஸ்ஊத் (ரழி) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள், "என் தோழர்களில் எவரும் மற்றொருவரைப் பற்றி எதையும் என்னிடம் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில், நான் உங்களில் ஒவ்வொருவரையும் தூய உள்ளத்துடன் சந்திக்க விரும்புகிறேன்."