இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணித்தபோது, அவர்களுக்கு வயது அறுபத்து ஐந்தாகும் (என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்).
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)