இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2550சுனனுத் தாரிமி
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ عَنْ الْحَجَّاجِ عَنْ الْحَكَمِ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ «أَتَى النَّبِيَّ ﷺ عَبْدَانِ مِنَ الطَّائِفِ فَأَعْتَقَهُمَا أَحَدُهُمَا أَبُو بَكْرَةَ»
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

தாயிஃப் நகரிலிருந்து (முற்றுகையின் போது) இரண்டு அடிமைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபியவர்கள் அவ்விருவரையும் விடுதலை செய்தார்கள். அவர்களில் ஒருவர் அபூபக்ரா (ரழி) ஆவார்.
ஹதீஸ் தரம் : இதன் அறிவிப்பாளர் தொடர் ளயீஃப் (அத்தாரானீ)
إسناده ضعيف (الداراني)