இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3286முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا يَزِيدُ أَخْبَرَنَا الْحَجَّاجُ عَنِ الْحَكَمِ عَنْ مِقْسَمٍ عَنِ ابْنِ عَبَّاسٍ وعَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللهِ ﷺ احْتَجَمَ وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும், ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் தமது தந்தை (உர்வா பின் ஸுபைர்) வழியாகவும் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மருத்துவத்திற்காக) இரத்தம் குத்தி (ஹிஜாமா செய்து) கொண்டார்கள். மேலும், இரத்தம் குத்தி எடுத்தவருக்கு (அவர் செய்த பணிக்காக) அதற்கான கூலியை வழங்கினார்கள்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له