இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2246முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا حُصَيْنٌ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَدْ حَفِظْتُ السُّنَّةَ كُلَّهَا غَيْرَ أَنِّي لَا أَدْرِي أَكَانَ رَسُولُ اللهِ ﷺ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ أَمْ لَا وَلا أَدْرِي كَيْفَ كَانَ يَقْرَأُ هَذَا الْحَرْفَ (وَقَدْ بَلَغْتُ مِنَ الكِبَرِ عُتِيًّا أَوْ عُسُيًّا؟
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான் சுன்னா (நபிவழி) முழுவதையும் மனனம் செய்துள்ளேன். ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் மற்றும் அஸ்ர் (தொழுகைகளில் குர்ஆனைச் சத்தமின்றி) ஓதுவார்களா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. மேலும், ('வ கத் பலஃது மினல் கிபரி) 'உதிய்யா' அல்லது 'உஸிய்யா' (என்று வரும்) இந்த வார்த்தையை அவர்கள் எவ்வாறு ஓதுவார்கள் என்றும் எனக்குத் தெரியாது."
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)
إسناده صحيح