இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது குடும்பத்தின் பலவீனமானவர்களுடன் (அவர்களுக்கு உதவவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும்) என்னை அனுப்பினார்கள். எனவே, நாங்கள் மினாவில் சுப்ஹு தொழுதோம்; ஜம்ராவில் கல்லெறிந்தோம்."