இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1670சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُوسَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الْحُرِّ، قَالَ حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، أَخْبَرَهُمْ أَنَّ رَجُلاً سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ اللَّيْلِ قَالَ ‏ ‏ مَثْنَى مَثْنَى فَإِنْ خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ فَلْيُوتِرْ بِوَاحِدَةٍ ‏ ‏ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
“ஒருவர் இரவுத் தொழுகை பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் (ஸல்), ‘(இரவுத் தொழுகை) இரண்டிரண்டாக (ஸலாம் கொடுத்து) தொழ வேண்டும். உங்களில் ஒருவர் ஃபஜ்ரு (வைகறைத் தொழுகையின் நேரம்) வந்துவிடுமெனப் பயந்தால், அவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்’ என்று கூறினார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)