இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4824முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا رَوْحٌ حَدَّثَنَا مَالِكٌ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ بِمِثْلِهِ
நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரழி) அவர்கள் (முன்னர் கூறப்பட்ட ஹதீஸைப்) போன்றே அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)
إسناده صحيح