حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ عَلَى الْمِنْبَرِ مَنْ أَتَى الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது (ஏறி நின்று), “ஜும்ஆ தொழுகைக்கு வருபவர் குளித்துக் கொள்ளட்டும்” என்று கூறுவதை நான் கேட்டேன்.’