நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (விபச்சாரம் செய்த) ஒரு யூத ஆணுக்கும் ஒரு யூதப் பெண்ணுக்கும் கல்லெறிந்து மரண தண்டனை (ரஜம்) நிறைவேற்றினார்கள் என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)