حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ، أَوْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ عُبَيْدِ بْنِ خَالِدٍ السُّلَمِيِّ، - رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَرَّةً عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ مَرَّةً عَنْ عُبَيْدٍ - قَالَ مَوْتُ الْفَجْأَةِ أَخْذَةُ أَسَفٍ .
உபைத் பின் காலித் அஸ்ஸுலமீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "திடீர் மரணம் என்பது (இறைவனின்) கோபத்தின் பிடியாகும் (அதாவது, மரணத்திற்கு ஆயத்தமின்றி இருந்தவர்களுக்கு அது பெருத்த கைசேதத்தை ஏற்படுத்தும்)."