இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

15508முஸ்னது அஹ்மத்
أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا الْمُشْمَعِلُّ قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ سُلَيْمٍ الْمُزَنِيُّ قَالَ سَمِعْتُ رَافِعَ بْنَ عَمْرٍو الْمُزَنِيَّ قَالَ سَمِعْتُ النَّبِيَّ ﷺ وَأَنَا وَصِيفٌ يَقُولُ الْعَجْوَةُ وَالشَّجَرَةُ مِنَ الْجَنَّةِ
ராஃபிஉ பின் அம்ர் அல்முஸனீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் சிறுவனாக (பணியாளராக) இருந்தபோது, "அஜ்வா (பேரீச்சம் பழமும்), (அஜ்வா விளையும் அந்தப்) பேரீச்சை மரமும் சொர்க்கத்தைச் சார்ந்தவையாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதை செவியுற்றேன்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு கவிய்யுன் (இதன் அறிவிப்பாளர் தொடர் பலமானது)
إسناده قوي