இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5198மிஷ்காத் அல்-மஸாபீஹ்
عَنْ أَبِي ذَرٍّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «إِنَّكَ لَسْتَ بِخَيْرٍ مِنْ أَحْمَرَ وَلَا أَسْوَدَ إِلَّا أَنْ تفضلَه بتقوى» . رَوَاهُ أَحْمد
அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "இறையச்சத்தால் (தக்வாவால்) நீங்கள் (அவரை விட) சிறந்து விளங்கினாலே தவிர, ஒரு சிவப்பு நிறத்தவரையோ (வெள்ளை நிறத்தவரையோ) அல்லது கறுப்பு நிறத்தவரையோ விட நீங்கள் சிறந்தவர் அல்லர்" என்று கூறினார்கள்.

(நூல்: அஹ்மத்)
ஹதீஸ் தரம் : ளயீஃப்
ضعيف