அபூ மாலிக் அல்அஷ்ஜயீ (ரஹ்) அவர்கள் தமது தந்தை (ரழி) வாயிலாக அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் என்னைக் கனவில் காண்கிறாரோ, அவர் நிச்சயமாக என்னையே கண்டார் (ஏனெனில் ஷைத்தானால் எனது உருவத்தைப் போன்று காட்சியளிக்க முடியாது)."