மஃமர் பின் அப்தில்லாஹ் பின் நள்லா அல்குரஷீ (ரழி) அவர்கள் கூறியதாவது:
"பாவியைத் தவிர (அதாவது வேண்டுமென்றே குற்றம் செய்பவரைத் தவிர) வேறு எவரும் (அத்தியாவசியப் பொருட்களைப்) பதுக்கலில் ஈடுபட மாட்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.