أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ، قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَتْنِي حُكَيْمَةُ بِنْتُ أُمَيْمَةَ، عَنْ أُمِّهَا، أُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ قَالَتْ كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم قَدَحٌ مِنْ عَيْدَانٍ يَبُولُ فِيهِ وَيَضَعُهُ تَحْتَ السَّرِيرِ .
உமைமா பின்த் ருகைகா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் பேரீச்சை மரத்தால் செய்யப்பட்ட ஒரு பாத்திரத்தை வைத்திருந்தார்கள். அதில் அவர்கள் சிறுநீர் கழித்து, அதனை கட்டிலுக்குக் கீழே வைப்பார்கள்."