حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُتَمَسَّحَ بِعَظْمٍ أَوْ بِبَعْرٍ .
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எலும்பையோ அல்லது சாணத்தையோ கொண்டு (மலஜலம் கழித்த பிறகு) துடைப்பதைத் தடை செய்தார்கள்.
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷிகாரைத் (மஹர் இல்லாமல் பெண்களைப் பரிமாறிக்கொள்ளும் திருமண முறையைத்) தடைசெய்தார்கள் என்று அறிவித்தார்கள்.